» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
சனி 25, நவம்பர் 2023 4:16:33 PM (IST)

பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள் இலகு ரகு போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்த நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நவ.25(இன்று) காலை பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட அவர் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்வதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பயணம் மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










