அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் நடிக்கும் ராவன்

அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் நடிக்கும் ராவன்
பதிவு செய்த நாள் திங்கள் 26, ஏப்ரல் 2010
நேரம் 9:04:48 PM (IST)

மணிரத்னம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் இயக்கிவரும் படம் ராவ‌‌ன். தமிழில் அசோகவனம் என பெயர் வைத்துள்ளனர். இந்திப் படத்தில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தமிழில் அபிஷேக்பச்சன் இல்லை. அவரது வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தியில் விக்ரம் நடிக்கும் வேடத்தை தமிழில் செய்பவர், ப்ருத்விரா‌ஜ்.Thoothukudi Business Directory