நடிகர் பிரசாந்த் மீராஜாஸ்மீன் நடிக்கும் மம்பட்டியான்

நடிகர் பிரசாந்த் மீராஜாஸ்மீன் நடிக்கும் மம்பட்டியான்
பதிவு செய்த நாள் திங்கள் 26, ஏப்ரல் 2010
நேரம் 8:30:36 PM (IST)

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட மலையூர் மம்பட்டியான் திரப்ப‌டம் (தியாகராஜன் நடித்தது) தற்போது ரீமேக் ஆகி வருகிறது. லஷ்மி சாந்தி மூவிஸ் தயாரிக்க, தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகன் நடிகர் பிரசாந்த், நடிகை மீராஜாஸ்மீன் நாயகன் – நாயகியாக நடிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், வடிவேலு, முமைத்கான், ரியாஸ்கான், கோட்டா சீனிவாசராவ், மல்லிகா ஷெராவத், ரகசியா, கலைராணி என்ற பெரிய நட்சத்திர பட்டாளமும் படத்தில் இருக்கிறார்கள்.Thoothukudi Business Directory