நயன்தாரா ஆர்யா நடிக்கும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'

நயன்தாரா ஆர்யா நடிக்கும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பதிவு செய்த நாள் ஞாயிறு 11, ஏப்ரல் 2010
நேரம் 10:33:32 AM (IST)

நான் கடவுள் படத் தயாரிப்பாளர் கேஎஸ் சீனிவாசன் தனது அடுத்த படத்துக்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தில் பாஸ்கரனாக நடிப்பவர் நான் கடவுள் நாயகன் ஆர்யா. அவருக்கு ஜோடி நயன்தாரா. தமிழில் புதிய படங்கள் எதுவுமின்றி இருந்த நயன்தாராவுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு இதுதான். ரொமான்டிக் காமெடியான இந்தப் படத்தை இயக்குபவர் 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.Thoothukudi Business Directory