கிரண் நடிப்பில் தெலுங்கில் தயாரான படம் ஹை ஸ்கூல்

கிரண் நடிப்பில் தெலுங்கில் தயாரான படம் ஹை ஸ்கூல்
பதிவு செய்த நாள் சனி 13, பிப்ரவரி 2010
நேரம் 9:03:00 PM (IST)

13 வயது சிறுவனுடன் காதல் காட்சிகளில் மிகவும் ஆபாசமாக கிரண் நடித்துள்ள படத்துக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரண் நடிப்பில் தெலுங்கில் தயாரான படம் 'ஹை ஸ்கூல்'. வேறு வாய்ப்புகள் ஏதுமில்லை என்பதால், இந்தப் படம் மூலம் புதிய வாய்ப்புகள் பெற படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் கிரண். 13 வயது சிறுவனை அவனது ஆசிரியையான கிரண் காதலிப்பது போன்ற கதை இது. இதில் பல காட்சிகளில் அந்தப் பையனும் கிரணும் ஆபாசமாக நடித்துள்ளார்களாம். இப்படத்தின் செக்ஸியான போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. அப்போதே பல அமைப்புகள் இதை எதிர்த்தன. இப்போது படப்பிடிப்பு முடிந்து ஹை ஸ்கூல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.Thoothukudi Business Directory