அஜித் நடிக்கும் அசல் திரைப்படம்

அஜித் நடிக்கும் அசல் திரைப்படம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 24, ஜனவரி 2010
நேரம் 4:58:41 PM (IST)

அஜீத் நடித்துள்ள அசல் படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜீத்- பாவனா- சமீரா ரெட்டி நடிக்க, சரண் இயக்கியுள்ள அசல் முதலில் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.



Thoothukudi Business Directory