ரஜினி - நயன்தாரா நடித்துள்ள தர்பார் படத்தின் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் | திங்கள் 6, ஜனவரி 2020 |
---|---|
நேரம் | 3:45:37 PM (IST) |
ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற வியாழக்கிழமை (ஜனவரி 9) உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகிறது.