பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டீஸர் வெளியீட்டு விழா
பதிவு செய்த நாள் | வியாழன் 27, செப்டம்பர் 2018 |
---|---|
நேரம் | 10:20:42 PM (IST) |
தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் பாலா. விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகா என்ற மாடல் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.