சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்
பதிவு செய்த நாள் திங்கள் 5, ஜூன் 2017
நேரம் 8:54:34 PM (IST)

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.Thoothukudi Business Directory