இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்

இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 24, மே 2017
நேரம் 7:03:09 PM (IST)

கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. கெளரவ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வந்தார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படை வெல்லும் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.Thoothukudi Business Directory