நகர்வலம் படத்தின் ஸ்டில்ஸ்

நகர்வலம் படத்தின் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 20, ஏப்ரல் 2017
நேரம் 7:02:16 PM (IST)

மார்க்ஸ் இயக்கத்தில் கனா காணும் காலங்கள் தொடரின் ஜோ கதாபாத்திரத்தில் நடித்த யுதன் நாயகனாக நகர்வலம் படத்தில் நடிக்கிறார். படத்தில் யோகிபாபு, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory