வனமகன் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்...

வனமகன் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்...
பதிவு செய்த நாள் வியாழன் 23, மார்ச் 2017
நேரம் 6:33:34 PM (IST)

போகன், டிக் டிக் டிக் பட வேலைகளை முடித்து விட்டு, ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.Thoothukudi Business Directory