விஜய் நடிக்கும் பைரவா பர்ஸ்ட் லுக்

விஜய் நடிக்கும் பைரவா பர்ஸ்ட் லுக்
பதிவு செய்த நாள் ஞாயிறு 4, செப்டம்பர் 2016
நேரம் 7:13:32 PM (IST)

பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு பைரவா என பெயரிடப்பட்டது. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும், டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சதீஷ், ஜெகபதி பாபு,சுதான்ஷூ பாண்டே,ஆடுகளம் நரேன், ஸ்ரீமான், அபர்ணா வினோத், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.சந்தோஷ் நாரயணன் இசையமைக்க விஜயா புரோடக்சன் தயாரிக்கிறது.Thoothukudi Business Directory