விக்ரமின் இருமுகன் ஸ்டில்ஸ்

விக்ரமின் இருமுகன் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் சனி 3, செப்டம்பர் 2016
நேரம் 8:51:24 PM (IST)

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இருமுகன். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் செப்டம்பர் 8ம்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.Thoothukudi Business Directory