கார்த்தியின் காஷ்மோரா ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் | வெள்ளி 19, ஆகஸ்ட் 2016 |
---|---|
நேரம் | 8:01:33 PM (IST) |
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காஷ்மோரா.நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.