கார்த்திக் சுப்புராஜின் இறைவி

கார்த்திக் சுப்புராஜின் இறைவி
பதிவு செய்த நாள் வியாழன் 21, ஏப்ரல் 2016
நேரம் 8:59:51 PM (IST)

ஜிகிர்தண்டா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் இறைவி. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், எஸ்.ஜே,சூர்யா நடிக்கிறார்கள். இறைவி என்றால் பெண் என்று அர்த்தம். இது குடும்ப கதை கொண்ட படமாம்.Thoothukudi Business Directory