அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் வேதாளம் ஆல்பம்

அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் வேதாளம் ஆல்பம்
பதிவு செய்த நாள் சனி 17, அக்டோபர் 2015
நேரம் 8:05:55 PM (IST)

அஜீத், சுருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின். தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி என்று ஏராளமான நட்சத்திரங்களின் பங்களிப்பில் வேதாளம் உருவாகி இருக்கிறது.படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ப்ரோமோ சாங் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.விரைவில் டிரைலர் வெளிவரவிருக்கிறது. படம் தீபாவளி விருந்தாக வெளிவரும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார்.Thoothukudi Business Directory