விஜய்,ஸ்ருதி,ஹன்சிகா நடிக்கும் புலி பட ஸ்டில்ஸ்

விஜய்,ஸ்ருதி,ஹன்சிகா நடிக்கும் புலி பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 28, செப்டம்பர் 2015
நேரம் 7:56:20 PM (IST)

விஜய் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம். சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படம் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory