சிம்பு - ஹன்சிகா நடிக்கும் வாலு பட ஸ்டில்ஸ்

சிம்பு - ஹன்சிகா நடிக்கும் வாலு பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 12, ஆகஸ்ட் 2015
நேரம் 8:36:06 PM (IST)

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் டி.ஆர்.ராஜேந்திரர் வெளியிடுகிறார். இந்த படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.Thoothukudi Business Directory