லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா பட ஸ்டில்ஸ்

லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 6, ஆகஸ்ட் 2015
நேரம் 8:30:58 PM (IST)

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களை இயக்கி நடிக்கிறார் லாரன்ஸ்.இந்த படங்களின் அறிமுகவிழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அவருக்கு சம்பளமாக மதன் வழங்கிய 1கோடி ரூபாயை கலாம் பெயரிலான திட்டத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.Thoothukudi Business Directory