விஜய் நடிக்கும் புலி பட ஸ்டில்ஸ்

விஜய் நடிக்கும் புலி பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 4, ஆகஸ்ட் 2015
நேரம் 8:32:53 PM (IST)

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் இசை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை தந்துள்ளது. படத்தின் சில ஸ்டில்களை இணையத்தில் படக்குழு விட்டதால் அது வைரலாக பரவுகிறது.Thoothukudi Business Directory