படப்பிடிப்பில் கமலின் தூங்காவனம்

படப்பிடிப்பில் கமலின் தூங்காவனம்
பதிவு செய்த நாள் வியாழன் 11, ஜூன் 2015
நேரம் 8:39:45 PM (IST)

உத்தம வில்லன் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்கள். ஆடுகளம் கிஷோர்,யூகி சேது, சம்பத் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.Thoothukudi Business Directory