சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடித்துள்ள மான் கராத்தே படத்தின் ஸ்டில்ஸ்

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடித்துள்ள மான் கராத்தே படத்தின் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வெள்ளி 28, மார்ச் 2014
நேரம் 5:54:37 PM (IST)

வருத்தப்படாத வாலிவர் சங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மான் கராத்தே. படத்தின் இயக்குனர் திருக்குமரன். அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் மேலும் ஆவலை தூண்டியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.Thoothukudi Business Directory