ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன்

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன்
பதிவு செய்த நாள் செவ்வாய் 4, மார்ச் 2014
நேரம் 4:28:31 PM (IST)

விஸ்வரூபம் 2 படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார் கமல். இப்படத்தில் விஸ்வரூபம் கூட்டணியான ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்க இருக்கிறார்கள். அவர்களோடு ஊர்வசியும் நடிக்க இருக்கிறார். பூ பார்வதி கமலுக்கு மகளாக நடிக்க இருக்கிறார். தொடர்ச்சியாக 2 மாதங்கள் பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.Thoothukudi Business Directory