டி.ராஜேந்தரின் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

டி.ராஜேந்தரின் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
பதிவு செய்த நாள் செவ்வாய் 11, பிப்ரவரி 2014
நேரம் 4:41:54 PM (IST)

டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா - அபிலாஷ் திருமணம் சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.Thoothukudi Business Directory