விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் பட ஸ்டில்ஸ்!

விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் பட ஸ்டில்ஸ்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 24, செப்டம்பர் 2013
நேரம் 4:33:01 PM (IST)

பில்லா படத்திற்கு பிறகு விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பம். இதில், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.Thoothukudi Business Directory