சிமா அவார்ட்ஸ் 2013 விழா: ஜொலித்த சினிமா நட்சத்திரங்கள்

சிமா அவார்ட்ஸ் 2013 விழா: ஜொலித்த சினிமா நட்சத்திரங்கள்
பதிவு செய்த நாள் சனி 14, செப்டம்பர் 2013
நேரம் 9:16:49 PM (IST)

துபாயில் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச விருது விழாவில் பல நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். இந்த விழா விருது விழா என்று சொல்வதை விட, ஒரு க்ளாமர் நிறைந்த ஃபேஷன் விழா என்றும் சொல்லலாம். இதில், கலந்து கொண்ட கனவுக்கன்னிகள் பல அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த ஆடைகளில் வந்து கலக்கியுள்ளனர்.Thoothukudi Business Directory