சிவகார்த்திகேயன் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தின் ஸ்டில்ஸ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தின் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, ஏப்ரல் 2013
நேரம் 10:38:20 PM (IST)

நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த செந்தில் என்பவர் இந்த படத்தை கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.Thoothukudi Business Directory