சிம்புவுடன் குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத்

சிம்புவுடன் குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத்
பதிவு செய்த நாள் ஞாயிறு 16, அக்டோபர் 2011
நேரம் 12:12:12 PM (IST)

பாலிவுட்டில் வெற்றி பெற்ற தபாங் படத்தின் தமிழ் ரீமேக்கான ஒஸ்தி படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார். ஹிந்தி பதிப்பில் இடம்பெற்ற முன்னி பது நாம் ஹூயி குத்தாட்டப் பாடல் மிகவும் பிரபலமானது. படத்தின் வெற்றிக்கும் அது உதவியது. அதே போல் தமிழிலும் கலாசலா என்ற குத்த பாடலை வைத்திருக்கிறார் இயக்குனர் தரணி. கலாசலா என்று துவங்கும் இப்பாடலுக்கு சிம்பவுடன், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.Thoothukudi Business Directory