அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா

அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா
பதிவு செய்த நாள் திங்கள் 20, ஜூன் 2011
நேரம் 10:19:35 PM (IST)

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இது அஜித்குமார் நடிக்கும் 50-வது படம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆண்ட்ரியா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.Thoothukudi Business Directory