தெலுங்கு கோவாவில் கவர்ச்சியில் கலக்கும் சினேகா

தெலுங்கு கோவாவில் கவர்ச்சியில் கலக்கும் சினேகா
பதிவு செய்த நாள் சனி 7, மே 2011
நேரம் 10:16:30 PM (IST)

தமிழ் படங்களில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்தவர் சினேகா. சக கதாநாயகிகள் கிளாமருக்கு மாறி குத்தாட்டம், நீச்சல் உடை என போன பிறகும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என உறுதியாக இருந்தார். காலம் அவரை மாற்றிவிட்டது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.கோவா படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.தற்போது கோவா தெலுங்கில் தயராகி வருகிறது.இதிலும்,கவர்ச்சியில் கலக்கியுள்ளார் சிThoothukudi Business Directory