ரஜினி நடிக்கும், ரானா பட துவக்க விழா

ரஜினி நடிக்கும், ரானா பட துவக்க விழா
பதிவு செய்த நாள் ஞாயிறு 1, மே 2011
நேரம் 4:37:19 PM (IST)

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் "ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்."ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.Thoothukudi Business Directory