உதயநிதி ஸ்டாலின் ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலின் ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி
பதிவு செய்த நாள் ஞாயிறு 27, மார்ச் 2011
நேரம் 7:05:55 PM (IST)

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவருக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடிப்பதும் பழைய செய்தி. இதுவரை இந்தப் படத்துக்காக தன்னை பிரமாதமாகத் தயார்ப்படுத்தி வந்த உதயநிதி, கடந்த வாரம் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார் என்பதும், எடுத்த எடுப்பிலேயே ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியுடன் காதல் காட்சிகளில் கலக்கிவிட்டார் என்பதும் புதிய செய்தி.Thoothukudi Business Directory