சிக்கு புக்கு ஸ்ரேயாவின் குத்தாட்டம்!

சிக்கு புக்கு ஸ்ரேயாவின் குத்தாட்டம்!
பதிவு செய்த நாள் வெள்ளி 3, டிசம்பர் 2010
நேரம் 9:04:55 PM (IST)

மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் வழங்க,​​ "மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட காதல் படம் "சிக்கு புக்கு.' இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க,​​ அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். படத்தில் செம குத்தாட்டம் ஆடியுள்ளார் ஸ்ரேயா.Thoothukudi Business Directory