தாவணியில் கலக்கும் தமன்னாவின் வேங்கை

தாவணியில் கலக்கும் தமன்னாவின் வேங்கை
பதிவு செய்த நாள் செவ்வாய் 23, நவம்பர் 2010
நேரம் 1:03:23 PM (IST)

தனுஷ்-தமன்னா-ஹரி ஆகியோர் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள் என்று 6 மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது நினைவிலிருக்கலாம். முதலில் இந்த படத்துக்கு “அருவா” என்று பெயர் பரிசீலனையிலிருந்து பிறகு “வேங்கை” என்று அறிவித்தார் ஹரி.Thoothukudi Business Directory