பரத் கேரள ரீமா கல்லிங்கல் நடிக்கும் யுவன் யுவதி

பரத் கேரள ரீமா கல்லிங்கல் நடிக்கும் யுவன் யுவதி
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, நவம்பர் 2010
நேரம் 9:05:25 PM (IST)

பிருத்விராஜ், பிரியாமணி, ஷக்தி நடித்த "நினைத்தாலே இனிக்கும்' படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலனின் புதிய படம் "யுவன் யுவதி'. இதில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். கேரள நடிகை ரீமா கல்லிங்கல் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தானம், சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.Thoothukudi Business Directory