அஞ்சலி தனிப்பட்ட படங்கள்

அஞ்சலி தனிப்பட்ட படங்கள்
பதிவு செய்த நாள் சனி 6, நவம்பர் 2010
நேரம் 5:29:03 PM (IST)

அங்காடித்தெரு மூலம் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்லியைச் சுற்றி எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல சம்பளம், நல்ல கதை என தேர்ந்தெடுத்து நடித்து வரும் அஞ்சலி, டைரக்டர் கவுதமன் இயக்கத்தில் உருவாகி வரும் மகிழ்ச்சி படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.Thoothukudi Business Directory