விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் விருதகிரி

விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் விருதகிரி
பதிவு செய்த நாள் சனி 6, நவம்பர் 2010
நேரம் 4:17:04 PM (IST)

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் விருதகிரி. பெங்களூரைச் சேர்ந்த மாதுரி இடாகி, மும்பையைச் சேர்ந்த மீனாட்சி தீட்சித் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், மன்சூரலிகான், பீலிசிவம், சண்முகராஜன், சாம்ஸ், கலைராணி, உமா பத்மனாபன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகாந்த் முதல்முறையாக கதை, திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.Thoothukudi Business Directory