சுந்தர் சி‍ சினேகா நடிக்கும் முரட்டுக்காளை! ‍

சுந்தர் சி‍ சினேகா நடிக்கும் முரட்டுக்காளை! ‍
பதிவு செய்த நாள் ஞாயிறு 26, செப்டம்பர் 2010
நேரம் 2:50:19 PM (IST)

‍‍ ஒருகாலத்தில் ஓஹோவென ஓடிய முரட்டுக்காளை படத்தின் ரீ-மேக்தான் இந்த முரட்டுக்காளை. நடிகர் சுந்தர் சி. நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் வில்லனாக நடிக்கிறார். பழைய முரட்டுக்களையின் கதையில் அதிக மாற்றம் செய்யவில்லை என்றாலும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்களாம். நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள டைரக்டர் செல்வபாரதி இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.Thoothukudi Business Directory