எந்திரன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

எந்திரன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 9, செப்டம்பர் 2010
நேரம் 8:00:56 PM (IST)

எந்திரனுக்கு இந்திய திரையுலகில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவிலான வெளியீடு, ஆடியோ விற்பனை சாதனை போன்றவற்றை மையமாக வைத்து, `இந்தியாவின் அவதார்` என வர்ணித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது பிரபல டிவி சேனல். அதில் எந்திரன் மூலம் ரூ 1600 கோடிக்கும் மேல் வசூல் குவியும் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.Thoothukudi Business Directory