ஆர்யா ஸ்ரேயா கலக்கும் சிக்கு புக்கு

ஆர்யா ஸ்ரேயா கலக்கும் சிக்கு புக்கு
பதிவு செய்த நாள் ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010
நேரம் 5:22:51 PM (IST)

மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் வழங்க,​​ "மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட காதல் படம் "சிக்கு புக்கு.' இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க,​​ அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.Thoothukudi Business Directory