தூத்துக்குடியில் முத்துநகரம் படப்பிடிப்பு துவக்க விழா

தூத்துக்குடியில் முத்துநகரம் படப்பிடிப்பு துவக்க விழா
பதிவு செய்த நாள் புதன் 14, ஜூலை 2010
நேரம் 3:20:46 PM (IST)

தூத்துக்குடி சிவன்கோவிலில் முத்துநகரம் திரைப்படத்தின் துவக்கவிழா நடைபெற்றது. படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான திருப்பதி சாமி, அபிராமி திருச்சிற்றம்பளம் ஆகியோர் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி படபூஜையில் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.Thoothukudi Business Directory