தேசிய விருது வென்றவர்களுக்கு நன்றி கூறும் விழா

தேசிய விருது வென்றவர்களுக்கு நன்றி கூறும் விழா
பதிவு செய்த நாள் சனி 6, மே 2017
நேரம் 8:39:03 PM (IST)

64வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த தமிழ்ப்படமாக ஜோக்கரும், சிறந்த பின்னணி பாடகராக ஜோக்கர் படத்தில் பாடிய சுந்தரா அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தர்மதுரை படத்தில் எந்த பக்கம் காணும்போது வானம் என்ற பாடலுக்காக வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றார். மேலும் சில விருதுகளை தமிழ் சினிமா பெற்றது. தேசிய விருது வென்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை பாராட்டி நன்றி கூறும்விழா சென்னையில் நடந்தது.Thoothukudi Business Directory