காற்று வெளியிடை இசை வெளியீடு..

காற்று வெளியிடை இசை வெளியீடு..
பதிவு செய்த நாள் திங்கள் 20, மார்ச் 2017
நேரம் 6:35:02 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திரைப்படம் காற்று வெளியிடை. இத்திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏப்ரல் 7-ம் தேதி படம் வெளிவருகிறது. இன்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் போனஸாக இப்படத்தில் ட்ரையிலரும் வெளியிடப்பட்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.Thoothukudi Business Directory