தண்ணீரில் மிதக்கும் தலைநகர்

தண்ணீரில் மிதக்கும் தலைநகர்
பதிவு செய்த நாள் புதன் 2, டிசம்பர் 2015
நேரம் 7:54:38 PM (IST)

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 40 மணிநேரத்துக்கும் அதிகமாக பெய்த மழையால் ஒட்டுமொத்த பெருநகரமே பிரளயத்தை எதிர்கொண்டிருக்கிறது.Thoothukudi Business Directory