10வது உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள், கண்கவர் லேஷர் ஷோ, விண்ணைமுட்டும் வாணவேடிக்கை என உலகோப்பை திருவிழா கோலாகலமாக நடந்தது.