குட்டீஸ் படையெடுக்கும் கலைப் பயிற்சி பள்ளி!

குட்டீஸ் படையெடுக்கும் கலைப் பயிற்சி பள்ளி!
பதிவு செய்த நாள் வியாழன் 22, ஏப்ரல் 2010
நேரம் 6:00:54 PM (IST)

கோடை விடுமுறையை பள்ளிக் குழந்தைகள் தூத்துக்குடி, சாரா கலைப் பயிற்சி பள்ளியில் ஆடல், பாடல், இசை என பல்வேறு கலைப் பயிற்சிகளை உற்சாகமாக பயின்று வருகின்றனர். தூத்துக்குடி, தேவர்புரம் சாலையில் இயங்கி வருகிறது சாரா கலைப் பயிற்சி பள்ளி. இங்கு, குழந்தைகளிடம் மறைந்து இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டுவர உதவும் வகையில் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.Thoothukudi Business Directory