தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ஆட்சியர் லட்சுமிபதி தேசியக்கொடி ஏற்றினார்!

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ஆட்சியர் லட்சுமிபதி தேசியக்கொடி ஏற்றினார்!
பதிவு செய்த நாள் வியாழன் 15, ஆகஸ்ட் 2024
நேரம் 10:27:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.



Thoothukudi Business Directory