கோகுலாஷ்டமி கொண்டாட்டம்: மழலையர் அசத்தல்

கோகுலாஷ்டமி கொண்டாட்டம்: மழலையர் அசத்தல்
பதிவு செய்த நாள் வியாழன் 9, ஆகஸ்ட் 2012
நேரம் 1:24:37 PM (IST)

தூத்துக்குடி கிட்டீஸ் வேர்ல்டு பள்ளியின் கோகுலாஷ்டமி விழா பாரதிநகர், மற்றும் டூவிபுரம் கிளைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் கிருஷ்ணர், மற்றும் ராதை வேடமணிந்து பாட்டுப்பாடி நடனம் ஆடினர். பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் ஆடல் பாடல்களை மிகவும் ரசித்து பார்த்து உற்சாகப்படுத்திருந்தனர்.Thoothukudi Business Directory