» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

சென்னையில் ஐபிஎல் 2021 தொடங்கியது: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு!!

சனி 10, ஏப்ரல் 2021 10:11:53 AM (IST) மக்கள் கருத்து (0)

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் . . .

NewsIcon

கரோனா அச்சுறுத்தல்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு

வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:58:04 AM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

NewsIcon

ஐபிஎல் தொடருக்காக விலகிய வீரர்கள்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அப்ரிடி கண்டனம்

வியாழன் 8, ஏப்ரல் 2021 5:18:29 PM (IST) மக்கள் கருத்து (0)

பாகிஸ்தானுடன் தொடரில் இருந்து வீரர்களை பாதியிலேயே விலக அனுமதி அளித்த தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு...

NewsIcon

பெங்களூரு அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்டார்!

புதன் 7, ஏப்ரல் 2021 12:40:35 PM (IST) மக்கள் கருத்து (0)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கரோனா தொற்றிலிருந்து

NewsIcon

டிஎன்பிஎல் போட்டிகளுக்கு அனுமதி வேண்டும்: பிசிசிஐ-க்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம்

திங்கள் 5, ஏப்ரல் 2021 4:09:38 PM (IST) மக்கள் கருத்து (0)

5-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் 4-ம் தேதி தொடங்க அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு,....

NewsIcon

அக்சர் படேலுக்கு கரோனா: டெல்லி அணிக்கு பின்னடைவு

சனி 3, ஏப்ரல் 2021 5:30:07 PM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னணி வீரர் அக்சர் படேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

கரோனா தொற்று பாதிப்பு: சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

சனி 3, ஏப்ரல் 2021 11:52:22 AM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NewsIcon

ஐபிஎல் தொடரின்போது சா்வதேச போட்டியை நடத்தக் கூடாது: பீட்டா்சன் வேண்டுகோள்

சனி 3, ஏப்ரல் 2021 11:08:18 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் கிரிக்கெட் தொடா் நடைபெறும் நேரத்தில் எந்தவொரு சா்வதேச கிரிக்கெட் போட்டியையும் நடத்தக் கூடாது என ...

NewsIcon

பரிசாகக் கிடைத்த காரை பயிற்சியாளருக்கு வழங்கிய நடராஜன்

வெள்ளி 2, ஏப்ரல் 2021 4:08:42 PM (IST) மக்கள் கருத்து (0)

மஹிந்திரா நிறுவனம் தனக்கு அளித்த காரை தனது பயிற்சியாளருக்கு வழங்கியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

NewsIcon

இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வருகை : தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட ரோகித் சர்மா

வியாழன் 1, ஏப்ரல் 2021 5:18:42 PM (IST) மக்கள் கருத்து (0)

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்ததையொட்டி அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

NewsIcon

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட்: மேலும் ஒரு வீரருக்கு கரோனா பாதிப்பு!!

செவ்வாய் 30, மார்ச் 2021 11:54:08 AM (IST) மக்கள் கருத்து (0)

சச்சின் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்...

NewsIcon

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: சாதனை பட்டியலில் இணைந்தார் திசாரா பெரேரா

செவ்வாய் 30, மார்ச் 2021 11:49:36 AM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் திசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்ஸர்அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

NewsIcon

இந்திய, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை

திங்கள் 29, மார்ச் 2021 4:06:55 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை . . .

NewsIcon

கடைசி ஓவரில் அசத்திய நடராஜன்: குவியும் பாராட்டுகள்!

திங்கள் 29, மார்ச் 2021 12:35:00 PM (IST) மக்கள் கருத்து (0)

3-வது ஒருநாள் ஆட்டத்தின் கடைசி ஓவரைச் சிறப்பாக வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

NewsIcon

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணி திரில் வெற்றி

திங்கள் 29, மார்ச் 2021 11:37:10 AM (IST) மக்கள் கருத்து (0)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. தொடரையும் கைப்பற்றியது.Thoothukudi Business Directory